சென்னையில் இன்று (24-09-2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தாம்பரம் பகுதி: ஐ,ஏ,எப் பாரதமாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, எல்.ஐ.சி காலனி, சுந்தரம் காலனி பகுதி வேளச்சேரி தந்தை பெரியார் நகர், ஸ்ரீனிவாசா நகர், வேளச்சேரி மெயின் ரோடு சீத்தாலப்பாக்கம் ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, ஜெயந்தி நகர், பிள்ளையார் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, ஜோதிமங்கல நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
துரைப்பாக்கம்: காரப்பாக்கம் ஓ.எம்.ஆர் பகுதி, கே.சி.ஜி ரோடு, குப்புசாமி தெரு, கங்கையம்மன் விரிவு, நடுத் தெரு பி.டி.சி காலனி சுப்பிரமணி தெரு, சந்திரசேகரன் அவென்யூ, விநாயகர் அவென்யூ ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதி.
அடையாறு பகுதி; ஹிரிசந்திரா 1 முதல் 4வது தெரு, ஈஞ்சம்பாக்கம் குப்பம், வி.ஜி.பி லேஅவுட், பொன்னியம்மன் கோயில் தெரு, ஈசிஆர் ஓரு பகுதி, திருவள்ளுவர் சாலை, சோழமண்டல் தேவி நகர், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பல்லவன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
Also read... 600 சீன பிராண்டுகளை நிரந்தரமாக தடை செய்த அமேசான் - அதிரடி நடவடிக்கையின் பின்னணி என்ன?
பட்டாபிராம் பகுதி: செக்காடு வி.ஜீ.என், வி.ஜீ.வி நகர், ஐய்யப்பன் நகர், முத்துகுமரன் நகர், வி.ஜீ.என் டைனாஸ் சிட்டி, என்.எஸ். ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை பகுதி; நாப்பாளையம் மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, எழில் நகர், அருள் முருகன் நகர், நாப்பாளையம், பொன்னியம்மன் நகர், எம்.ஆர்.எப் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.