Home /News /tamil-nadu /

Chennai Power Cut: சென்னையில் இன்று (23-12-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் இன்று (23-12-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னையில் இன்று (23-12-2021)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தாம்பரம்/ஐ.ஏ.எப் பகுதி : சாலோமன் தெரு, கிளப் ரோடு பள்ளிக்கரணை ராம் நகர், 200 அடி ரேடியல் ரோடு, ஜெருசலேம் கல்லூரி, பாலாஜி பல் மருத்துவ கல்லூரி, காமக்கோட்டி நகர், ஐ.ஐ.டி காலனி 3வது மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஜோன்ஸ் எச்.டி சர்வீஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    திருவல்லிக்கேணி பகுதி ; கானல் தெரு, பழைய மற்றும் புதிய பயர் உட் தெரு, பாளையம்மன் கோயில் 6வது தெரு, பழைய மற்றும் புதிய கட்டைதொட்டி தெரு, சங்குவார் லேன் மற்றும் தெரு.

    புதுவண்ணாரப்பேட்டை பகுதி: டி.எச் ரோடு பகுதி, ஏ.இ கோயில் தெரு, பல்லவன் நகர், செரியன் நகர், கவரை தெரு, வன்னியர் தெரு, எம்.ஜி.ஆர் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மணலி பகுதி: கணபதி நகர், வங்கி காலனி, அருள் நகர், பின்னி நகர், எம்.டி சாமி நகர்.

    மாத்தூர் பகுதி: 1, 2, 3 வது பிரதான சாலை எம்.எம்.டி.எ, இந்தியன் வங்கி (மாத்தூர்), டி.என்.எச்.பி லேக்விவ் குடியிருப்பு.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai power cut, TANGEDCO

    அடுத்த செய்தி