• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் இன்று (23-08-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut: சென்னையில் இன்று (23-08-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (23.08.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாம்பரம் லட்சுமிபுரம் பகுதி: லட்சுமிபுரம், திருமால்நகர், சந்திரன் நகர், பெரியார் தெரு, நியூ தெரு, நாகப்பா நகர், அம்பேத்கார் நகர் மற்றும் வி.ஒ.சி தெரு.ஐடி கோரிடர் பகுதி  :சிப்காட், தாழம்பூர் கிராமம், நத்தம் கிராமம், சக்தி நகர், நத்தம் ரோடு, ஏகாட்டூர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    அடையார் பகுதி; பெசன்ட் நகர் ருக்மணி ரோடு,  பீச் ரோடு,  நவபாரத் காலனி பார்வதி தெரு, எம்.ஜி.ஆர் ரோடு சாஸ்திரி நகர் நேதாஜி தெரு, என்.எஸ்.கே தெரு, முத்துலட்சுமி சாலை வேளச்சேரி  சாரதி நகர், சீதாராமன் நகர், வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: