• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் இன்று (22-09-2021) தாம்பரம், அடையாறு, வியசார்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் இன்று (22-09-2021) தாம்பரம், அடையாறு, வியசார்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (22-09-2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் அண்ணா மெயின் ரோடு, ஓம் சக்தி நகர், சத்யா நகர், ராகவா நகர், கோவிலம்பாக்கம், லோகநாதன், குறிஞ்சி நகர், எம்.ஜி.ஆர் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, முத்தையா நகர், அம்பேத்கர் சாலை வரதாபுரம் கைலாஷ் நகர், அந்தோனி நகர், பஜனை கோயில் தெரு, நூக்கம்பாளையம், நேசமணி நகர், அம்பேத்கர் தெரு கடப்பேரி ரயில் நகர், அற்புதம் நகர், அம்மன் நகர், பர்மா காலனி ராதா நகர் ஜி.எஸ்.டி ரோடு, சரவணா ஸ்டோர், பாலாஜி பவன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    அடையாறு பகுதி; அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, ருக்குமணி நகர், பீச் ரோடு, பாரி தெரு, கங்கை தெரு, திருமுருகன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    வியசார்பாடி பகுதி; எம்.சி ரோடு, ஆதாம் தெரு, பி.சி பிரஷ் ரோடு, பிச்சான்டி லேன், மேற்கு மாதா தெரு, மரியதாஸ் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
    அரும்பாக்கம் பகுதி ; ஸ்ரீனிவாசா நகர், சீமாத்தமன் நகர், நெற்குன்றம் பகுதி, கிருஷ்ணா நகர், காமராஜ் தெரு, பெருமாள் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    Also read... Big Billion Days 2021: ஃப்ளிப்கார்ட்டில் விரைவில் அறிமுகமாக உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்!

    பெருங்குடி பகுதி; காசுரா கார்டன் 1, 2 மெயின் ரோடு, ரங்கா ரெட்டி கார்டன், மேட்டு காலனி மற்றும் ஈசிஆர், அபிபா தெரு, எம்.ஜி.ஆர் ரோடு, சின்ன நீலாங்கரி குப்பம், சுகுனா, திருமண மண்டபம், பெரியார் சாலை, கந்தசாமி நகர், பச்சையப்பன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
    செங்குன்றம் பகுதி ; விவேக் அக்பர் அவென்யூ, ஜோதி நகர், பிடி மூர்த்தி நகர், மகாலட்சுமி நகர், மருதபாண்டி நகர் மற்றம் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: