ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Chennai Power Cut: சென்னையில் இன்று (19-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் இன்று (19-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் இன்று (19-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  தாம்பரம்/கடப்பேரி பகுதி: துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாவனி அம்மன் கோவில் தெரு, பாரதிதாசன் தெரு, கல்கி பிளாட்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  ஆவடி/திருமுல்லைவாயில்: அலமாதி பங்காரம்பேட்டை கிராமம், டிஎஸ்பி கேம்ப், பாரதி நகர், வேல்டெக் ஜங்ஷன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  கொளத்தூர் பகுதி: இராமதாஸ் நகர், திருமலை நகர், திருமலை நகர் விரிவு, வஜ்ரவேல் நகர், சத்திய சாய் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Chennai power cut, TANGEDCO