சென்னையில் இன்று (17-02-2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம் பகுதி: ராதாநகர் கண்ணன் நகர், லட்சுமி நகர், ராதாநகர், சுபாஷ் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், புருஷோத்துமன் நகர் ராஜாஜிநகர் கிருஷ்ணா அவென்யூ, மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராகவேந்திரா நகர், ஜெயின் அப்பார்ட்மென்ட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் பகுதி: கன்னப்பாளையம் ஆயில்சேரி, பிடாரிதங்கள், கோளப்பஞ்சேரி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி: அலமாதி பூச்சி அத்திப்பேடு, குருவாயல், மெட்ரோ வாட்டர், லட்சுமிநாதபுரம், மாகரல்கண்டிகை, பொன்னியம்மன் மேடு ஆவடி வடக்கு சி.டி.எச் ரோடு, காந்தி நகர், சிந்து நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை/ நாபாளையம் பகுதி: மணலி புது நகர், எழில்நகர், ஸ்ரீராம் நகர், நாபாளையம், எம்.ஆர்.எப் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகர் பகுதி: அசோக்நகர் கிழக்கு பிரிவு, கே.கே நகர் தெற்கு பிரிவு, அசோக்நகர் மேற்கு பிரிவு, ரங்கராஜபுரம் பகுதி, சூளைமேடு பகுதி, கோடம்பாக்கம் பகுதி, தசரதபுரம் பகுதி, வளசரவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி/மாத்தூர் பகுதி; ஏம்.ஏம். டி.ஏ 1வது மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், வெங்கட் நகர், ஆவின் குடியிருப்பு, மில்க் காலனி, மெட்ரோ குடிநீர் பம்ப் ஹவுஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.