ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Chennai Power Cut: சென்னையில் இன்று (10-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் இன்று (10-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  சென்னையில் இன்று (10-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  போரூர் / திருமுடிவாக்கம் பகுதி: 40 அடி ரோடு, மூர்த்தி அவென்யு, லட்சுமி நகர், நல்லீஸ்வரர் நகர், பாலாவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகனாதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  ஆவடி பகுதி: சி.டி.எச் ரோடு, முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், ஆவடி பேருந்து நிலையம், பி.வி. புரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  காரனோடை/சோத்துப்பேரும்பேடு பகுதி: கரோனோடை கடை தெரு, தேவனாரி, வி.ஜி.பி மடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  கும்மிடிப்பூன்டி பகுதி: குமிடிப்பூண்டி கடைதெரு, மா.போ.சி. நகர், ரெட்டம்பேடு, சோழியம்பாக்கம், அப்பாவரம், மங்காவரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  நீலாங்கரை/ஏழில்நகர் பகுதி: மகாத்மாகாந்தி நகர், கற்பகவிநாயகர் நகர், திருவள்ளுவர் நகர், இராமலிங்கா நகர், நாராயணன் நகர், கோபிநாத் அவென்யு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  கிண்டி பகுதி: ஆர்.எம்.டி யார்ட், எம் பிளாக் ராஜ்பவன் பகுதி சர்தார் பட்டேல் ரோடு, அண்ணா சாலை ஆலந்தூர் பகுதி எம்.கே.என் சாலை, சுப்பா ரெட்டி காலனி, காந்தி மார்கெட் புழுதிவாக்கம் பகுதி பாலாஜி நகர், கிராம சாலை, கஸ்தூரி பாய் தெரு, சுவாமி நகர், இந்தியா காலனி, ஜெயா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  கே.கே நகர் பகுதி: க.க நகர் கிழக்கு பிரிவு, எம்.ஜீ.ஆர் நகர் பகுதி, க.க. நகர் மேற்கு பிரிவு, அசோக்நகர் கிழக்கு பிரிவு, க.க நகர் தெற்கு பிரிவு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  ஆவடி/அலமாதி பகுதி; மோரைசாய் பாபா கோயில், வேல்டெக் காலேஜ், வெள்ளனூர், வேல்டெக் ரோடு (அலமாதி ரோடு) மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  வில்லிவாக்கம் பகுதி: திருவீதி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, கிழக்கு மாட தெரு, அம்பேத்கர் தெரு, மூர்த்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  தாம்பரம்/மாடம்பாக்கம் பகுதி; கே.கே சாலை, கோபலபுரம், சுசிலா நகர், விஜயநகரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Chennai power cut, TANGEDCO