ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Chennai Power Cut: சென்னையில் இன்று (07-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் இன்று (07-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் இன்று (07-01-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  பல்லாவரம் பகுதி: பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, சீனீவாச பெருமாள் கோயில் தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு, செல்லம்மாள் தெரு, ஆஞ்சிநேயர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  சிறுசேரி பகுதி: சிறுசேரி கிராமம், எக்ஸ்.எல் ரியல் அப்பார்ட்மென்ட், சபரி பிளாட்ஸ், வேல்ஸ் கல்லூரி சாலை.

  பெரம்பூர் /காகித ஆலை ரோடு பகுதி: காமராஜ் தெரு, ராகவன் தெரு, மல்லிப்பூ நகர், பாதம் தெரு, ஏழுமலை தெரு, ஜானகிராம நகர் 4 மற்றும் 5வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  பொன்னேரி பகுதி; தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மற்றும் கங்கன் தொட்டி பகுதிகள்.

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Chennai power cut, TANGEDCO