ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Chennai Power Cut: சென்னையில் இன்று (05-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் இன்று (05-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் இன்று (05-01-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  அம்பத்தூர் பகுதி: அம்பத்தூர் தொழிற்போட்டை 3 வது மெயின் ரோடு, சின்ன காலனி, பெரிய காலனி, நக்கிரன் ரோடு, நடசேன் நகர், பள்ளி தெரு, ஆச்சி மசாலா தெரு, குப்பம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

  Also read... சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி - உயர் நீதிமன்றம்!

  Also read... அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி எஸ்.ராமலிங்கம் வழக்கு...!

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Chennai power cut, TANGEDCO