Chennai Power Cut : சென்னையில் இன்று (06-08-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (04.07.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாம்பரம் பகுதி: ராஜகீழ்பாக்கம் ஐய்யப்பா நகர், மனவாளன் நகர், ஸ்ரீராம் நகர், செந்தில் அவென்யூ, செம்பாக்கம் ஏரிகரை, வேனுக்கோபால்சாமி நகர் பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, ஆர்.ஜி நகர், அழகிரி தெரு, கோவலன் நகர், கடப்பேரி துர்கா நகர், டி.என்.எச்.பி காலனி, சங்கம் ரோடு, பாடசாலை தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரங்கசாமி 1வது மற்றும் 2வது தெரு, திருநீர்மலை மெயின் ரோடு. பல்லாவரம் சர்ச் ரோடு, பஜார் ரோடு, மீனாட்சி நகர், நேரு நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    Also read... தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    அலமாதி பகுதி: கன்னியம்மன் நகர், வேல்டெக் காலேஜ், வேல்டெக் ஐங்ஷன், வெள்ளனூர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published: