Chennai Power Cut: சென்னையின் முக்கிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆகஸ்ட் - 28) மின்தடை!

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் வரும் சனிக்கிழமை அன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாம்பரம் பகுதி: கோயிலம்பாக்கம் – எஸ். கொளத்துhர் மெயின் ரோடு, சத்தியா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின்னனனன ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜம்நகர் புதுதாங்கல் - கிருஷ்ணாநகர், ஸ்ரீராம் நகர், விஷ்ணு நகர், மல்லிகா நகர், ரமணிநகர், சக்தி நகர், பாலகிருஷ்ணா நகர், முடிச்சூர் மெயின் ரோடு பகுதி கடப்போரி – சந்திரன் நகர் மெயின் ரோடு, சி.எல்.சி ஒர்க்ஸ் ரோடு, பஜார் ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் தெரு, பஜனை கோயில் தெரு, வெங்கடேஷ்ன் நாய்க்கர் தெரு, மீனாட்சி நகர், நேரு நகர், கஸ்துhரிபாய் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    Also read... தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    கிண்டி பகுதி; லேபர் காலனி, கிண்டி தொழிற்சாலை , பாலாஜி நகர், ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனி, தெற்கு பேஸ் பகுதி, கணபதி காலனி, வடக்கு பேஸ் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Vinothini Aandisamy
    First published: