• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut: சென்னையில் திங்கள், செவ்வாய் அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்...!

Chennai Power Cut: சென்னையில் திங்கள், செவ்வாய் அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்...!

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக திங்கள், செவ்வாய் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் அன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக திங்கள், செவ்வாய் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாம்பரம் லட்சுமிபுரம் பகுதி: லட்சுமிபுரம், திருமால்நகர், சந்திரன் நகர், பெரியார் தெரு, நியூ தெரு, நாகப்பா நகர், அம்பேத்கார் நகர் மற்றும் வி.ஒ.சி தெரு.ஐடி கோரிடர் பகுதி  :சிப்காட், தாழம்பூர் கிராமம், நத்தம் கிராமம், சக்தி நகர், நத்தம் ரோடு, ஏகாட்டூர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    அடையார் பகுதி; பெசன்ட் நகர் ருக்மணி ரோடு,  பீச் ரோடு,  நவபாரத் காலனி பார்வதி தெரு, எம்.ஜி.ஆர் ரோடு சாஸ்திரி நகர் நேதாஜி தெரு, என்.எஸ்.கே தெரு, முத்துலட்சுமி சாலை வேளச்சேரி  சாரதி நகர், சீதாராமன் நகர், வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    Also read... Exclusive | கட்டண கொள்ளையில் ஈடுபடும் பிரபல கல்லூரி; பரிதவிக்கும் மாணவர்கள்!

    24.08.2021 செவ்வாய்க்கிழமை  கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம் பகுதி: கோயிலம்பாக்கம்  டிரன்குயில் ஏக்கர்ஸ், பௌத்தி  ஏக்கர்ஸ், திருவின்நகர்,  பூபதி  நகர், 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு இரும்புலியூர் செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், ரோஜா தோட்டம்,  ஏரிக்கரை, தேவநேசன் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    நீலாங்கரை  பகுதி: புதிய  மற்றும் பழைய கணேஷ் நகர், வைத்தியலிங்க சாலை, ரூபி காம்ப்ளெக்ஸ், திருவள்ளுவர் நகர், மாத கோயில், பாரதியார் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

    திருமுடிவாக்கம் பகுதி;  சோமங்கலம், சக்தி நகர், புதுபேரு, மேட்டூர், பெரியார் காலனி, மணிமங்களம் சாலை, திருமுடிவாக்கம் தொழிற்சாலை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம்,  நடுவீரம்பட்டு, பூந்தண்டலம், மேலாத்துhர்  மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: