ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Chennai Power Cut: சென்னையில் வரும் திங்கள் அன்று (07-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் வரும் திங்கள் அன்று (07-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

பராமரிப்புப் பணி காரணமாக வரும் திங்கள் அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் வரும் திங்கள் அன்று  (07-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  கே.கே நகர் பகுதி: சூளைமேடு சவராஸ்ரா நகர், சித்ரா காம்ப்லெக்ஸ் கோடம்பாக்கம் புலியூர், சூளைமேடு வடபழனி பி.இ. காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  கிண்டி பகுதி: பூமகள் தெரு, பாரதியார் தெரு, அம்பாள் நகர் ராஜ்பவன் ரேஸ் கோர்ஸ் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, மதுரைவீரன் கோயில் தெரு ஆலந்தூர் டெலிபோன் எக்ஸ்ஜேன்ஜ், கண் மருத்துவமனை, ஆஜர்கானா சுரங்க பாதை, செயின் தாமஸ் மவுன்ட் காண்டோன்மென்ட் அலுவலகம், ஓ.டி.ஏ குடியிருப்பு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  ஆதம்பாக்கம் பகுதி: அம்பேத்கார் நகர், அலுவலர் காலனி, கக்கன் நகர் நங்கநல்லூர் நேரு காலனி, கல்லூரி சாலை, நேத்தாஜி தெரு, மடிப்பாக்கம் குபேரன் நகர், கோவிந்தசாமி நகர் மூவரசம்பேட்டை டாக்டர் ராமமூர்த்தி நகர், விஷால் நகர் விரிவு, காரி காலனி, அருள்முருகன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  தரமணி பகுதி: எம்.ஜி.ஆர் சாலை, பெருங்குடி கல்லுக்குட்டை தெரு, குறிஞ்சி நகர், நேரு நகர், கொட்டிவாக்கம். டெலிபோன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  ஆவடி/திருமுல்லைவாயல் பகுதி : சி.டி.எச்.ரோடு , சரஸ்வதி நகர், விவேகானந்தா நகர், தென்றல் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Chennai power cut, TANGEDCO