ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் நாளை (14-03-2022) கிண்டி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் நாளை (14-03-2022) கிண்டி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

Chennai Power Cut | பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னையில் நாளை (14-03-2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம்/ சித்தலப்பாக்கம் பகுதி: மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர் 3வது தெரு, நேரு தெரு, ஐஸ்வரியா நகர், ஆர்.ஜி நகர் கடப்பேரி இலட்சுமிபுரம், ஓடப்பாளையம், பாரதிதாசன் தெரு, சாமுண்டிஸ்வரி நகர், ஸ்ரீபுரம், மாரியம்மன் கோவில் தெரு மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி: திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், குளக்கரை தெரு, எட்டியம்மன் நகர் அய்யப்பாக்கம் ராஜம்மாள் நகர் , எழில் நகர், கணேஷ் நகர், கோனாம்பேடு, ஒம் சக்தி கனபஸ், தனகில்லா கேம்ப் ரோடு புழல் வள்ளுவர் நகர், வேலம்மாள், பாரதிதாசன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி: கே.கே நகர் மேற்கு/தெற்கு பிரிவு, அசோக்நகர் கிழக்கு பிரிவு, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வில்லிவாக்கம் பகுதி: திருபட்டிஸ்வரர் தெரு, ராஜீ தெரு, சபாபதி தெரு, ஏழுமலை தெரு, பாலையம் பிள்ளை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தி.நகர் பகுதி: ராமசாமி தெரு, உஸ்மான் சாலை, தண்டபானி தெரு பின்ஜாலா சுப்பிரமணி தெரு.

பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: பெரியார் நகர், ஜி.கே.எம் காலனி, எஸ்.ஆர்.பி காலனி, அகரம், வெற்றிநகர் ஜவகர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

First published:

Tags: Chennai power cut, TANGEDCO