Home /News /tamil-nadu /

சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் விஷ வாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    சென்னை திருமுல்லைவாயிலில் தரைத்தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் விஷ வாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சிவசக்திநகரில் சம்புவிலிருந்து விஷ வாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் இறந்தனர்.



    மேலும் தரைத்தள தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிருக்கு போராடிய சாருநாதனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி