Chennai Power Cut | சென்னையில் இன்று (01-06-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் (01.06.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    அடையார் கொட்டிவாக்கம் பகுதி: பத்திரிக்கையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர், கற்பகபம்பாள் நகர், கல்யாணி தெரு, ராஜா தெரு, ராஜா தோட்டம், ஈ.சி.ஆர்(கிழக்கு) ஆர்.டி.ஓ அலுவலகம் முதல் பல்கலை நகர் ஆர்ச், வள்ளலார் நகர், ஸ்ரீனிவாசபுரம், நிஜாமா அவென்யூ, பாரதி அவென்யூ, காவேரி நகர் (1 முதல் 6 வரை), ஜெகநாதன் தெரு, பே வாட்ச் பபூல் வார்ட்.

    பனையூர் பகுதி: என்.ஆர்.ஐ லேஅவுட், ராஜீவ்காந்தி நகர், பனையூர் மெயின் ரோடு மற்றும் குப்பம், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, சமுத்தர சாலை, ஜே நகர் அனைத்து தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    ஈஞ்சம்பாக்கம் பகுதி: கண்ணப்பர் நகர், ஏ.ஜி.எஸ் காலனி, வைதேகி தெரு, ஸ்ரீராம் அவென்யூ மற்றும் நட்கோ காலனி.

    நீலாங்கரை பகுதி: கோகினூர் காம்பௌக்ஸ், ராஜேந்திரேன் வளாகம் மற்றும் கார்டன், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர், இப்ராஹிம் தெரு, ஈ.சி.ஆர் மெயின் ரோடு, பாடசாலை, சங்கர் தெரு, வெட்டுவாங்கேணி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    தரமணி பகுதி: சாய் நகர் முழுவதும், பெத்தேல் நகர், வால்மிகி தெரு, கே.பி.கே நகர், நேரு நகர் முழுவதும் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    மாடம்பாக்கம் பகுதி: ரமணா நகர், அண்ணா நகர், மாருதி நகர், பாலாஜி நகர், மாதா நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    ஐ.ஏ.எப் பகுதி; ராஜாஜி தெரு, காந்தி பார்க் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    ராஜகீழ்பாக்கம் பகுதி; மாருதி நகர், செந்தில் அவென்யூ, லட்சுமி நகர், சபரி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    Also read... சாலையோரவாசிகளுக்கு உணவளிக்கும் ஷகிலா - குவியும் பாராட்டுகள்!

    பல்லாவரம் பகுதி; ராஜாஜி நகர், ஈஸ்வரி நகர் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    கிட்டஸ் பார்க் பகுதி: காந்தி நகர் கூட்டுறவு, நொகம்பாளையம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    பம்மல் பகுதி: நேரு நகர், திரு நகர், பாவனி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    கடப்பேரி பகுதி: வினோபா நகர் , திருமால் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    மதியம் 12.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: