ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.96 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள லயோலா கல்லூரி...! சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

ரூ.96 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள லயோலா கல்லூரி...! சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

லயோலா கல்லூரி

லயோலா கல்லூரி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாத லயோலா கல்லூரியை எச்சரித்து மாநகராட்சி அதிகாரிகளின் நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள தனியார் கட்டிடங்கள், பெருநிறுவனங்களிடம் சொத்து வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி நிர்வாகம் சென்னை மாநகராட்சிக்கு நான்கு அரையாண்டுகளாக 96,46,688 ரூபாய் சொத்துவரி காட்டாமல் நிலுவை வைத்துள்ளது.

இதே போன்று 75 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ள திநகர் ஹோட்டல் ரெசிடெண்சிக்கும் அதிகாரிகள் அறிவிப்பானையை ஓட்டினர்.மேலும் பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்பும் வரி செலுத்த தவறும் நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Also see...

First published:

Tags: Loyola College