Chennai Power Cut | சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை!

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 10, 2019, 10:19 AM IST
Chennai Power Cut | சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: July 10, 2019, 10:19 AM IST
சென்னையில் இன்று (10.07.2019) காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

குன்றத்தூர் பகுதி: பாலாஜி நகர், அம்மன் கோயில் தெரு, பூஜா அவென்யூ, குருவாயூரப்பன் நகர், மணஞ்சேரி பகுதி, திருப்பதி நகர், ஜனனி நகர், சுப்புலட்சுமி நகர், சரவணா நகர், அம்பாள் நகர் குன்றத்துhர், குன்றத்துhர் பஜார் பகுதி.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also see...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...