பெண்கள், குழந்தைகளை யாரேனும் தொந்தரவு செய்தால் தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

பெண்கள், குழந்தைகளை யாரேனும் தொந்தரவு செய்தால் தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு
  • News18 Tamil
  • Last Updated: December 18, 2019, 12:22 PM IST
  • Share this:
சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பற்ற தன்மையினை உணருபட்சத்தில் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏதேனும், இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ, நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையினை உணரும்பட்சத்தில் கீழ்காணும் வாட்ஸ் அப் எண், ஃபேஸ்புக் ஐடி, மின்னஞ்சல் முகவரியில் தொட்ரபுகொள்ளலாம் என்று சென்னை மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ் அப்: 7530001100
ஃபேஸ்புக் மெசஞ்சர் ஐடி: Chennai City Police (facebook.com/chennai.police)
மின்னஞ்சல்: dccwc.chennai@gmail.comமேலும் படிக்க: ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

 
First published: December 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்