கோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்?

கோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்?
சென்னை விமான நிலையம் (கோப்புப்படம்)
  • Share this:
சென்னையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி GO AIR நிறுவனத்தின் 86 ஒப்பந்த பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து 86 ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம்பளம் ஏதும் அளிக்கப்படாத நிலையில், சூழல் சரியானதும் பணி அளிப்பதாக முன்னதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

Also see:



இந்நிலையில் செவ்வாயன்று 86 ஒப்பந்த ஊழியர்களும் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் என்ன செய்வதென்று புரியாத ஊழியர்கள் அந்நிறுவன அதிகாரிகளுடன் விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீர் பணிநீக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading