• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு இன்று மதியம் 12.45 மணியளவில் செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Also read: டீசல் மானியத்தை ரத்து செய்வதற்கு கண்டனம் - காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம்

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணைக் கொண்டு அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: