முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பெங்களூர் - சென்னை இடையே ரயில்கள் திடீர் நிறுத்தம் : பயணிகள் கடும் அவதி

பெங்களூர் - சென்னை இடையே ரயில்கள் திடீர் நிறுத்தம் : பயணிகள் கடும் அவதி

ரயில்கள் தாமதம்

ரயில்கள் தாமதம்

Chennai - Banglore Train Late | 3 ரயில்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பெங்களூர் வழியாக சென்னை வரும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் மாலூர் ரயில் நிலையத்திற்கும் டைகல் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் OH கேபிள் அருந்து விழுந்துள்ளது. இதனால் பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மார்கமாக சென்னை வரக்கூடிய 3 ரயில்கள்:

1) Tr.no.22626 AC Deker Exp

2)Tr.no.12640 பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

3)Tr.No.20607  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

உள்ளிட்ட  3 ரயில்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதாக வரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் உரித்த நேரத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் அவதியடைந்துள்ளனர்.

First published:

Tags: Bangalore, Chennai