• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Power Cut | சென்னையில் நாளை (07-11-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (07-11-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

கோப்புப் படம்

கோப்புப் படம்

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் நாளை (07.11.2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    Also read... தமிழகத்தில் தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்கப்படுமா?



    கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட் SS-I தொழில் கூடவளாகம் பகுதி, கும்மிடிபூண்டி பஜார், புது கும்மிடிபூண்டி பைபாஸ் ரோடு, ம.பொ.சி நகர், எஸ்.ஆர். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: