Chennai Power Cut | சென்னையில் நாளை எங்கெங்கே மின்தடை..?

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

news18
Updated: July 26, 2019, 3:52 PM IST
Chennai Power Cut | சென்னையில் நாளை எங்கெங்கே மின்தடை..?
மாதிரிப் படம்
news18
Updated: July 26, 2019, 3:52 PM IST
சென்னையில் நாளை (27.07.2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

ஆயிரம் விளக்கு மற்றும் இராயப்பேட்டை பகுதி: ஒயீட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு, பட்டூலாஸ் ரோடு, செல்ல பிள்ளையார் கோயில் 1,2-வது தெரு, நாகப்பா தெரு, சாமி நாயக்கன் தெரு, உசைன் முல்க் தெரு, வி.என். தாஸ் ரோடு, சி.டி.எஸ். ஆர். எம். ஜி பெட்ரோல் பங்க், மசூதி அண்ணாசாலை, பின்னி ரோடு, ரஹேஜா டவர் ஜீ.பி. ரோடு ஒரு பகுதி, இ.பி. காம்பலக்ஸ், இ.பி. லிங்க் ரோடு, சிமித் ரோடு, க்ளப் அவுஸ், சிட்டி டவர்.


மேலும் பட்டுள்ளாள் ரோடு, எச். ஆர்.பி. ஆர்.எம்.ஜி. இ.பி காம்ப்லஸ், காயிதே மில்லத் மணி மண்டபம் வி.சி. ரோடு, மார்சல்ஸ் ரோடு, ராணி மெய்யம்மை அரங்கம், சக்தி டவர், சிட்டி வங்கி, மதுரா வங்கி, ராயாலா டவர், பாஸ் போர்ட் அலுவலகம், அப்பாலோ மருத்துவ மனை மார்சல்ஸ் ரோடு, மாண்டியத் ரோடு, கிரிம்ஸ் ரோடு, மாடல் பள்ளி ரோடு, அசிஸ் மல்க் தெரு, கனரா வங்கி, கன்னிமாரா ஒட்டல் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கணினி மையம் தாஜ்.

பெருங்குடி பகுதி: பஞ்சாயத்துச் சாலை, தோஷி பிளாட், வர்கிஸ் தெரு, ஊமைத்துரை தெரு.

சோத்துப்பெரும்பேடு பகுதி: சோத்துபெரும்பேடு, காரனோடை, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம், கோட்டமெடு, கம்மார்பாளயம், விஜய நல்லூர், செம்புள்ளிவரம்.

Loading...

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also see...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...