Chennai Power Cut | சென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே...?

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

news18
Updated: July 26, 2019, 8:04 AM IST
Chennai Power Cut | சென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே...?
கோப்புப் படம்
news18
Updated: July 26, 2019, 8:04 AM IST
சென்னையில் இன்று (26.07.2019)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

ஈ.டி.எல் பகுதி: ஆனந்த நகர் மெயின் ரோடு, ஆர்.இ. நகர், சாய் நகர், செல்வ கணபதி அவென்யூ, 200 அடி ரோடு.


தரமனி பகுதி: ஜெயந்திர காலனி, நேரு நகர் 5வது லிங் தெரு, கஸாக்ரன்ட், திருவள்ளுவர் தெரு.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also see...

Loading...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...