Chennai Power Cut சென்னையில் இன்று (04-12-2019) மின்தடை எங்கெங்கே...?

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Chennai Power Cut சென்னையில் இன்று (04-12-2019) மின்தடை எங்கெங்கே...?
பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
  • News18
  • Last Updated: December 4, 2019, 6:57 AM IST
  • Share this:
சென்னையில் இன்று (04-12-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


சின்ன மாத்தூர் பகுதி : பாரதி நகர் 1, 2, 3 தெரு, அப்போலோ ஆம்ஸ்டாரங் நகர் ஒரு பகுதி, அருளானந்தம் நகர், எம்.ஜி.ஆர் நகர், குளக்கரை தெரு, கருமாரியம்மன் கோவில் தெரு, 3-வது மெயின் ரோடு ஒரு பகுதி, சின்ன மாத்தூர் மெயின் ரோடு.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading