Chennai Power Cut | இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை... விபரம் உள்ளே...!

பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

news18
Updated: July 11, 2019, 5:54 AM IST
Chennai Power Cut | இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை... விபரம் உள்ளே...!
கோப்புப் படம்
news18
Updated: July 11, 2019, 5:54 AM IST
சென்னையில் இன்று (11.07.2019) காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

விக்ரமுடன் நடிக்க வேண்டுமா நீங்கள்?... இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சோத்துப்பெரும்பேடு பகுதி: சோத்துபெரும்பெடு, காரனோடை, ஆத்தூர் & தேவநேரி, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம் & ஆங்காடு, ஓரக்காடு & புதூர், ஞாயிறு, நெற்குன்றம், அருமந்தையிலிருந்து விச்சூர் வரை.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Also see...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...