சென்னையில் 16.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், அம்பத்தூர், போரூர், கீழ்பாக்கம், செம்பியம், தாம்பரம், கிண்டி, கே.கே நகர், அண்ணாநகர்/மதுரவாயல் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மயிலாப்பூர் பகுதி: இருசப்பா தெரு, ஜெ.ஜெ.கான் ரோடு, சூரப்பன் தெரு, நெசவாளர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்
.அம்பத்தூர் பகுதி : ஐஸ்வர்யா கார்டன், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி, மகாலஷ்மி நகர், புளியம்பேடு ரோடு, செங்குன்றம் ரோடு, மேற்கு பாலாஜி ரோடு, விஜயலட்சுமிபுரம், விநாயகபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்,
போரூர் பகுதி : மூன்றாம்கட்டளை, கொல்லச்சேரி, திருச்செண்டூர்புரம், நெல்லித்தோப்பு, மாருதி நகர், ஸ்ரீனிவாச நகர், மேல்மா நகர், சார்லஸ் நகர், ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர், கோவிந்தராஜ் நகர், என்.எஸ்.கே அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கீழ்பாக்கம் பகுதி : பிரான்சன் கார்டன், கீழ்பாக்கம் மருத்துவமனை, கெல்லீஸ் லேன், சுப்பிரமணியன் தெரு, குருக்குலம், ஏ,கே சாமி நகர், வாசு தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பராக்கா ரோடு, டைலர்ஸ் ரோடு, செம்மன் பேட்டை, சிவசங்கரன் தெரு, கே.ஜி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
செம்பியம் பகுதி : ஸ்கூல் ரோடு, கே.எஸ்.நகர், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதி, அஞ்சுகம் நகர் 1 முதல் 12 தெரு, யூனிட்டட் காலனி, சத்யா சாய் நகர், நேர்மை நகர், குமரன் நகர் முழுவதும், சுபாஷ் நகர், பொன்னுசாமி நகர், திருமலை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி : கடப்பேரி எம்.ஈ.எஸ் ரோடு, ஜி.எஸ்.டி ரோடு, வடக்கு மற்றும் தெற்கு குளக்கரை தெரு ராதாநகர் புருஷோத்தமன் நகர் முழுவதும், பத்மாநாப நகர், ஸ்ரீராம் நகர், திருப்போரூர், திருநீர்மலை காந்தி தெரு, காமராஜ்புரம், எம்.ஜி.ஆர் நகர், சிவாராஜ் தெரு பூண்டிபஜார் எம்.ஈ.எஸ் ரோடு 1வது குறுக்கு தெரு, காளமேகம் தெரு சிட்டலப்பாக்கம் ஆதிநாத் அவென்யூ, கோபாலபுரம், வேளச்சேரி மெயின் ரோடு புதுதாங்கல் முல்லை நகர் மெயின் ரோடு, ஆர்.டி.ஓ அலுவலகம், பாரஸ்ட் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.கிண்டி:
கிண்டி பகுதி, ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி, ஆதம்பாக்கம், பகுதி, வாணுவம்பேட்டை பகுதி, டி.ஜி நகர், புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர் பகுதி, ராமபுரம் பகுதி, நந்தம்பாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகர் : வடபழனி பகுதி, கோடம்பாக்கம் பகுதி, சாலிக்கிராமம் பகதி, அசோக்நகர், க.க நகர் பகுதி, அழகிரிநகர் பகுதி, எம்.ஜி.ஆர் நகர் பகுதி, தசரதபுரம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணாநகர்/மதுரவாயல் பகுதி: பூந்தமல்லி நெடுஞ்சாலை, சன்னதி தெரு, பாக்கியலட்சுமி நகர், அஸ்டலட்சுமி நகர், ஏகாம்பரம் எஸ்டேட், விநாயகர் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai power cut, Power cut