சென்னையில் 12-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

சென்னையில் 10ம் வகுப்பு மாணவி 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 12-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
மாதிரிப் படம்
  • Share this:
தலைமை செயலகம் அருகே பிரிக்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ரூகி என்ற 10-ம் வகுப்பு மாணவி நேற்று வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்ததார்.

அப்போது உறவினர் திட்டியதால் மனமுடைந்த மாணவி 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க...


ரஜினி பாராட்டு... சி.பி ராதாகிருஷ்ணன் விமர்சனம்..! அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

தொடர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை - உயர்வுக்கு காரணம் என்ன?

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading