பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகள்

பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகள்

முதல்வர் பழனிசாமி - ராமதாஸ்

பாமக கோரும் தொகுதிகளில் சில தற்போது அதிமுக வசம் இருக்கின்றன

 • Share this:
  அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் வழங்கியுள்ளது.

  பாமக விரும்பும் தொகுதிகள் :

  வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு

  திருப்போரூர், உத்திரமேரூர், குடியாத்தம், திருப்பத்தூர்

  வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு

  வந்தவாசி, செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், ஓமலூர்

  மேட்டூர், பரமத்தி வேலூர், கீழ்வேளூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 23 தொகுதிகள்.

  பாமக கோரும் தொகுதிகளில் சில தற்போது அதிமுக வசம் இருக்கின்றன.

  Must Read: திமுக வேட்பாளர் பட்டியல் 10-ம் தேதி வெளியிடப்படும் - மு.க.ஸ்டாலின்

   

  இதே போல பாமக விரும்பும் தொகுதியை பாஜகவும் கேட்டு வருவதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: