தமிழ்த்தாய் வாழ்த்தை மறந்து வரிகள் தெரியாமல் திணறிய அமைச்சர்

தமிழ்த்தாய் வாழ்த்தை மறந்து வரிகள் தெரியாமல் திணறிய அமைச்சர்

அமைச்சர் ஜெயக்குமார்

விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அமைச்சர் ஜெயக்குமார், இடையில் வரிகளை மறந்து சற்றே நிதானித்து நினைவுபடுத்தி, பின்னர் பாடி முடித்தார்.

 • Share this:
  செங்கல்பட்டு அருகே அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார்,  இடையில் வரிகளை மறந்து சற்றே நிதானித்து, நினைவுபடுத்தி பின்னர் பாடி முடித்தார்.

  புதுப்பட்டினம் - உய்யாலிகுப்பம் இடையே தூண்டில் வளைவு, வலை பின்னும் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அமைச்சர் ஜெயக்குமார், இடையில் வரிகளை மறந்து சற்றே நிதானித்து நினைவுபடுத்தி, பின்னர் பாடி முடித்தார்.

  மேலும் படிக்க... அமமுக மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு.. சசிகலா இன்று முக்கிய ஆலோசனை
  Published by:Sankaravadivoo G
  First published: