• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி

கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி

ரசாய ஆலை தீவிபத்து

ரசாய ஆலை தீவிபத்து

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான ரசாயன ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

    இதில் ஜிஎஸ்ஆர் தனியார் கெமிகல் ஆலையில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 3 தீயணைப்பு வாகங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீவிபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராசயன ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. மேலும் தீவிபத்து ஏற்பட்ட ஆலையில் தொழிலாளர் நல அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் ஆய்வு செய்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: