• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக மின்வாரியத்துக்கு ₹ 30,230 கோடி கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

தமிழக மின்வாரியத்துக்கு ₹ 30,230 கோடி கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

தமிழக மின்வாரியம் மற்றும் பகிர்மான கழகத்துக்கு 30,230 கோடி ரூபாய் கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில், 32,682 கோடியே 65 லட்ச ரூபாய் கடன் வழங்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், 30,230 கோடி ரூபாய் கடன் வழங்க முன்வந்துள்ள மத்திய அரசு, முதற்கட்டமாக 17,830 கோடியே 30 லட்ச ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.



    Also read... மகாத்மா காந்தி பிறந்தநாளில் அறிவுப்போட்டிகளை தமிழில் நடத்தாதது இந்தி திணிப்பே - ராமதாஸ்

    முதல் 3 ஆண்டுகளுக்கு பணத்தை திருப்பி செலுத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளதால், மின்வாரியத்தின் நிதிச்சுமையை இது வெகுவாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: