பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா.... மென்பொருள் நிறுவனர் சிக்கியது எப்படி?

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கழிவறையில் சிசிடிவி கேமரா வைத்து நோட்டமிட்ட தனியார் மென்பொருள் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

 • Share this:
  நாகர்கோவில் அருககே பெண்கள் கழிவறையில் ரகசிய கேமிரா வைத்து நோட்டமிட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கழிவறையில் சிசிடிவி கேமரா வைத்து நோட்டமிட்ட தனியார் மென்பொருள் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது உரிமையாளர் சஞ்சு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால், போலீசார் அவரிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவரிடம் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது.
  Published by:Vijay R
  First published: