சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது..
அதன்படி பிளஸ் 2 மதிப்பெண்களை மாணவர்கள் www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து விகிதாச்சார அடிப்படையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30 சதவீதம், 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவீதம் கொண்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்படுகிறது. 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை மாணவர்கள் www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.