ஐ.ஐ.டி மாணவி தற்கொலை வழக்கில் 3 பேராசிரியர்கள் ஆஜராக சிசிபி சம்மன்!

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை வழக்கில் 3 பேராசிரியர்கள் ஆஜராக சிசிபி சம்மன்!
  • News18
  • Last Updated: November 18, 2019, 12:43 PM IST
  • Share this:
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக பேராசிரியர்கள் 3 பேர், மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா, கடந்த 8ம் தேதி விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட 3 பேராசிரியர்கள்தான் காரணமென பாத்திமா தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.

இவ்விவகாரத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வருகிறது. பாத்திமா குறிப்பிட்ட 3 பேராசிரியர்களிடமும், சிசிபி அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் 3 பேரும் இன்று நேரில் ஆஜராகும்படி சம்மன் தரப்பட்டுள்ளது.


Also see...
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading