கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் மீது சேலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு..

கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் மீது சேலம் காவல்நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் மீது சேலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு..
கறுப்பர் கூட்டம்.
  • Share this:
கந்த சஷ்டி கவசத்தை அவமதித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது சேலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி குணசேகரன் அளித்த புகாரின் அடிப்படையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் சுந்தரராஜன், சுரேந்திரன் ஆகியோர் மீது கலவரத்தைத் தூண்டுதல், அசிங்கமாகப் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Also read: பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்ட விவகாரம்: ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்


கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டது தொடர்பாக சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சுந்தரராஜன், சுரேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading