பிரசார களத்தில் கைகுலுக்கிக் கொண்ட வேட்பாளர்கள்

பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

news18
Updated: April 16, 2019, 4:50 PM IST
பிரசார களத்தில் கைகுலுக்கிக் கொண்ட வேட்பாளர்கள்
சினேகன்
news18
Updated: April 16, 2019, 4:50 PM IST
மானாமதுரையில் அமமுக வேட்பாளர், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இருவரும் கைகுழுக்கி கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.


இந்நிலையில் மானாமதுரையில் அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சினேகன் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இறுதி கட்ட பிரசாரத்தின் போது எதிரே எதிரே வந்த இருவரும் வாகனத்தில் அமர்ந்த படியே கைகுழுக்கி கொண்டனர்Also watch

Loading...

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...