வேலூர் மக்களவை தொகுதியில் விடுமுறை ரத்து!

Vijay R | news18
Updated: April 17, 2019, 9:23 PM IST
வேலூர் மக்களவை தொகுதியில் விடுமுறை ரத்து!
Breaking News
Vijay R | news18
Updated: April 17, 2019, 9:23 PM IST
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த மாவட்டத்தின் 4 இடங்களில் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர், அணைக்கட்டு, வாணியம்பாடி, கீழவைத்தினாகுப்பம் ஆகிய பகுதிகளில் விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...