உதயநிதி ஸ்டாலின்-கமல்ஹாசன் சந்திப்பு? திமுக கூட்டணியில் இடம்பெறுகிறதா ம.நீ.மய்யம்?

கமல்ஹாசன்

  • Share this:
    திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் சில தினங்களுக்கு முன்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓர் தனியார் இடத்தில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது, திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது குறித்த பேச்சுவார்த்தைக்கான தொடக்கம் எனவும் கூறப்படுகிறது.
    Published by:Suresh V
    First published: