பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் வாரியாக மாணவர்கள் விவரம்
495 க்கும் அதிகமாக 65 மாணவர்களும்
491-495: 564 மாணவர்களும்
486-490: 1,439 மாணவர்களும்
481-485: 2,400 மாணவர்களும்
451-480: 28,178 மாணவர்களும்
401-450: 83,405 மாணவர்களும்
351-400: 1,19,997 மாணவர்களும்
301-350: 1,55,668 மாணவர்களும்
300 க்கும் கீழ்: 520904 மாணவர்களும் பெற்றுள்ளனர்