இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகிறார் பி.டி.உஷா
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் வீராங்கனையும் எம்.பி.யான பி.டி.உஷா தேர்வாக உள்ளார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வாகிறார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகிறார் பி.டி.உஷா. அதிகாரபூர்வ அறிவிப்பு டிச.10 வெளியாகிறது.