ஆளுநரை பதவிநீக்கம் செய்ய மசோதா நிறைவேற்றம்
துணைவேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க கேரளா சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துணைவேந்தர் நியமனத்தில் அரசுடன் மோதல் போக்கு நீடித்த நிலையில் சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் ஆதரவு கொடுத்ததால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.