அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டகளிலும் புதுச்சேரி பகுதியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை வானிலை ஆய்வு மையம்