வந்தவாசியில் பலத்த காற்றுடன் கனமழை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது
சூறாவளி காற்று வீசி வருவதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தவாசி சுற்றுவட்டார கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது