10% இடஒதுக்கீடு: திமுக சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்!
முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10% இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பால் 133 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரூ. 8 லட்சம் வருமானம் பெருபவர்களை ஏழைகளாக ஏற்க முடியாது எனவும் வாதம்.