Tamil News Live: ஆர்எஸ்எஸ் பேரணி - பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார்கள் குவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 06, 2022, 17:40 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    17:39 (IST)

    தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில்  நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி - பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார்கள் குவிப்பு 

    16:51 (IST)

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

    16:10 (IST)

    இந்திய பந்துவீச்சாளர்களின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் ஜிம்பாவே வீரர்கள் திணறி வருகின்றனர். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது ஜிம்பாவே 

    15:19 (IST)

    சூர்யகுமார் யாதவ் அபார அரைசதம்!

    ஜிம்பாவே அணிக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயத்தது இந்திய அணி..


    13:13 (IST)

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    11:16 (IST)

    பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு 

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளது.

    9:12 (IST)

    டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!


    தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால், இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியானது

    7:23 (IST)

    இலஙகை கிரிககெட் வீரர் ஆஸதிரேலியாவில் கைது

    ஆஸ்திரிலேயாவில் இலங்கை கிரிகெட் வீரர் தனுஷ்கா குணதிலக பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற போட்டியில் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் அவர் சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டார்..

    6:55 (IST)

    டி20 உலகக்கோப்பை - தென்னாப்பிரிக்கா அணிக்கு 159 ரன்கள் இலக்கு 

    முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 158-4 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது

    6:24 (IST)

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம


    இன்றும் (06-11-2022) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.