Breaking News in Tamil : சிவகங்கையில் அனுமதியின்றி செயல்படும் 40 பார்கள்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 19, 2022, 07:39 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    11:0 (IST)


    கொடைக்கான‌ல் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலைக‌ளில் முழுமை பெறாத பாலப் பணிக‌ளால் சகதியில் சிக்கி தவிக்கும் வாகனங்கள், ஒரு  ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ போக்குவ‌ர‌த்து பாதிப்பு...

    7:35 (IST)

    சிவகங்கையில் அனுமதியின்றி செயல்படும் 40 பார்கள்

    சிவகங்கை மாவட்டத்தில்  40-க்கும் மேலான பார்கள் அரசின் அனுமதியின்றி செயல்படுவது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 131 மதுபானக்கடைகளில் பல கடைகளில் பல பார்களுக்கு அனுமதி இல்லை.

    7:19 (IST)

    கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!

    கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பஜனைகள் பாடி கிருஷ்ணரை வழிபட்டனர். 

    7:6 (IST)

    வணக்கம் நேயர்களே..!

    இன்று ஆகஸ்ட் 19 ( வெள்ளிக்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்