Tamil News Live Updates : சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 13, 2022, 10:48 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    10:43 (IST)

    சென்னை உணவுத் திருவிழா : பீப் பிரியாணிக்கு அனுமதி
    சென்னை உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி. இன்று முதல் சுக்கு பாய் பிரியாணி அரங்கில்  பீப் பிரியாணி விற்பனை செய்யப்படவுள்ளது.

    6:19 (IST)

    மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா 

    நாட்டின் 76-வது சுதந்திர தினம், வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு முதல் முறையாக சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்க உள்ளது. வரும் 15-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் வந்துள்ளன. 

    6:19 (IST)

    வணக்கம் நேயர்களே..!
    இன்று ஆகஸ்ட் 13 ( சனிக்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்