கோடநாடு வழக்கு : மருது அழகுராஜூக்கு சம்மன்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று ஆஜராக நமது அம்மா நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனிப்படை போலீஸ்சம்மன். கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் இன்று ஆஜராக உத்தரவு. தனிப்படை காவலர்களின் அழைப்பாணைய ஏற்று இன்று விசாரணைக்கு ஆஜராகிறேன் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.